top ads

வியாழன், 18 டிசம்பர், 2014

மாநபி மருத்துவத்தில் இஞ்சி



இன்றியமையா இஞ்சி

புகழும் புகழ்ச்சியும் அல்லா ஒருவனுக்கே

ஏக இறைவனின் சாந்தியும் சமாதாணமும் மாமணிதர் முகம்மது (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் ,உத்தம தோழர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழும் நம் அனைவர் மிதும்  என்றென்றும்  நின்று நிலவட்டுமாக


மாநபி மருத்துவத்தில் இஞ்சி



Nutritional value per 100 g (3.5 oz)
1,404 kJ (336 kcal)
71.62 g
3.39 g
14.1 g
4.24 g
8.98 g
(4%)
0.046 mg
(14%)
0.17 mg
(64%)
9.62 mg
(10%)
0.477 mg
(48%)
0.626 mg
(3%)
13 μg
(1%)
0.7 mg
(0%)
0.0 mg
(11%)
114 mg
(152%)
19.8 mg
(60%)
214 mg
(1586%)
33.3 mg
(24%)
168 mg
(28%)
1320 mg
(2%)
27 mg
(38%)
3.64 mg



மேலும் அ(ச்சுவர்கத்)தில் ஸன்ஜபீல்(இஞ்சி) கலந்த பானம் புகட்டபடுவார்கள் - அல் குர்ஆன் 76:17
அல்லா சுவர்க்கவாசிகளுக்கு புகட்டப்படும் பானம் என்று 
கூறுவதிலுருந்தே நாம் அறிந்துகொள்ளலாம் அதன் சிறப்பை
அபு ஸயீத் அல் குத்ரி (ரசூ) அவர்கள் நவின்றார்கள் 

                                                      'இஞ்சி இரண்டாம் நிலையில் சுடாகவும்
                                                   முதல் நிலையில் குளிர்ச்சியையும் கொண்டது.'

உடலுக்கு சூடு செரிமானத்தை சீராக்கும் வயிற்றுக்கு இதமானது கல்லீரல் 
அடைப்புகளை சீராக்கி உணவு செரிக்க போதுமான ரசாயணயங்களை 
வெளிக்கொனர உதவுகிறது. வாயுவு கோளாருக்கு சிறந்தது.

                       சிறிது இஞ்சி அதை ஒத்த இரண்டு மடங்கு சர்க்கரையுடன் வெண்ணீரில்
 கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இலக்கும்
                      
                       பச்சையாக சாப்பிட்டாலோ அல்லது சுர்மா போன்று இட்டுக் கொண்டாலோ 
கண் பார்வைக்கு நன்மை பயக்க கூடியது.

                    மேலும் தாம்பத்யத்திற்கு வலுசேர்க்கும். மோகத்தை தூண்டும் ஆணிற்கு 
விந்தணு உற்பத்தியை பெருக்கும்
          
நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது

நவீன மருத்துவ சான்றுகள்
   
               ஜின்ஜரால்  எனும் வேதிபொருள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை 
சீராக்கும்   தன்மை வலிநிவாரணம் கிருமிநாசினி போன்றவை அறிவியில் புர்வமாக 
நிருபிக்கபட்டவை
              
                   ஜின்ஜரால்  பெண் கரு முட்டை கென்சரை கட்டுபடுத்தும் குணம் உடையது
 என்பது மிக்சிகன்  பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் நிருபிக்கபட்டது.
                 அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம்  இஞ்சியின் கேன்சர் கட்டுபடுத்தும் குணத்தை எடுத்துரைக்கிறது.
 
        இஞ்சியில்  ஜிங்க்  எனும் தாது உப்பு   விந்தணு உற்பத்தியை பெருக்கும்
        
       இஞ்சி மசக்கை கடல் நோய் கேன்சர் மருந்துகளால் ஏற்படும் வாந்தியை குறைக்கும் தன்மை அங்கிகரிக்கபட்டுள்ளது
       
       இருமல் சலிக்கு சிறந்தது
      
        சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
      
             உடல் பருமன் மற்றும் மூட்டுவலிக்கு சிறந்தது.
 
      நவீன ஆராய்ச்சிகள் இஞ்சியின் மருத்துவ குணம் அனைத்தையும் அங்கீகரிக்கின்றது.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

பட்டாணி தரும் பயன்கள்

பொதுவாக பட்டாணியை நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்வோம்.
ஆனால் அதில் சுவை மட்டுமின்றி சத்துகளும் அதிகம் நிறைந்திருக்கின்றன. புரதம் நிறைந்த இந்த பச்சைப் பட்டாணிகளில் கொலஸ்ட்ரால் இல்லை.
பட்டாணி தரும் பயன்கள்
இதில் உள்ள வைட்டமின் கே, எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது.
இதில் வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால், சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்துக்கும், தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
குழந்தைகள் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை சேர்த்து வந்தால் மூளை பலம் பெருகும், ஞாபகசக்தி அதிகரிக்கும்.pea_nuts_002
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் விரைவில் குணமடைவார்கள்.
இதை தினமும் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

  • Recent Posts

 

Blogger news

Blogroll

About