இன்றியமையா இஞ்சி
புகழும் புகழ்ச்சியும் அல்லா ஒருவனுக்கே
ஏக இறைவனின் சாந்தியும் சமாதாணமும் மாமணிதர் முகம்மது (ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் ,உத்தம தோழர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழும் நம் அனைவர் மிதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக
மாநபி மருத்துவத்தில் இஞ்சி
Nutritional value per 100 g (3.5 oz)
| |
1,404 kJ (336 kcal)
| |
71.62 g
| |
3.39 g
| |
14.1 g
| |
4.24 g
| |
8.98 g
| |
(4%)
0.046 mg
| |
(14%)
0.17 mg
| |
(64%)
9.62 mg
| |
(10%)
0.477 mg
| |
(48%)
0.626 mg
| |
(3%)
13 μg
| |
(1%)
0.7 mg
| |
(0%)
0.0 mg
| |
(11%)
114 mg
| |
(152%)
19.8 mg
| |
(60%)
214 mg
| |
(1586%)
33.3 mg
| |
(24%)
168 mg
| |
(28%)
1320 mg
| |
(2%)
27 mg
| |
(38%)
3.64 mg
|
மேலும் அ(ச்சுவர்கத்)தில் ஸன்ஜபீல்(இஞ்சி) கலந்த பானம் புகட்டபடுவார்கள் - அல் குர்ஆன் 76:17
அல்லா சுவர்க்கவாசிகளுக்கு புகட்டப்படும் பானம் என்று
கூறுவதிலுருந்தே நாம் அறிந்துகொள்ளலாம் அதன் சிறப்பை
அபு ஸயீத் அல் குத்ரி (ரசூ) அவர்கள் நவின்றார்கள்
'இஞ்சி இரண்டாம் நிலையில் சுடாகவும்
முதல் நிலையில் குளிர்ச்சியையும் கொண்டது.'
உடலுக்கு சூடு செரிமானத்தை சீராக்கும் வயிற்றுக்கு இதமானது கல்லீரல்
அடைப்புகளை சீராக்கி உணவு செரிக்க போதுமான ரசாயணயங்களை
வெளிக்கொனர உதவுகிறது. வாயுவு கோளாருக்கு சிறந்தது.
சிறிது இஞ்சி அதை ஒத்த இரண்டு மடங்கு சர்க்கரையுடன் வெண்ணீரில்
கலந்து சாப்பிட்டு வந்தால் மலத்தை இலக்கும்
பச்சையாக சாப்பிட்டாலோ அல்லது சுர்மா போன்று இட்டுக் கொண்டாலோ
கண் பார்வைக்கு நன்மை பயக்க கூடியது.
மேலும் தாம்பத்யத்திற்கு வலுசேர்க்கும். மோகத்தை தூண்டும் ஆணிற்கு
விந்தணு உற்பத்தியை பெருக்கும்
நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது
நவீன மருத்துவ சான்றுகள்
ஜின்ஜரால் எனும் வேதிபொருள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை
ஜின்ஜரால் எனும் வேதிபொருள் செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை
சீராக்கும் தன்மை வலிநிவாரணம் கிருமிநாசினி போன்றவை அறிவியில் புர்வமாக
நிருபிக்கபட்டவை
ஜின்ஜரால் பெண் கரு முட்டை கென்சரை கட்டுபடுத்தும் குணம் உடையது
என்பது மிக்சிகன் பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் நிருபிக்கபட்டது.
அமெரிக்க புற்றுநோய்ச் சங்கம் இஞ்சியின் கேன்சர் கட்டுபடுத்தும் குணத்தை எடுத்துரைக்கிறது.
இஞ்சியில் ஜிங்க் எனும் தாது உப்பு விந்தணு உற்பத்தியை பெருக்கும்
இஞ்சி மசக்கை கடல் நோய் கேன்சர் மருந்துகளால் ஏற்படும் வாந்தியை குறைக்கும் தன்மை அங்கிகரிக்கபட்டுள்ளது
இருமல் சலிக்கு சிறந்தது
சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்
உடல் பருமன் மற்றும் மூட்டுவலிக்கு சிறந்தது.
நவீன ஆராய்ச்சிகள் இஞ்சியின் மருத்துவ குணம் அனைத்தையும் அங்கீகரிக்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக