உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் வெள்ளைப் பூண்டு சேர்த்துக்கொண்டால் அதனை கட்டுப்டுத்தலாம் என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவில ஆடிலெய்டு பல்கலை பேராசிரியர் டாக்டர் கரீன்ரீட் கூறுகையில், உயர் ரத்த அழுட்த்தம் உள்ள 50 பெஏரிடம் தொடர்ச்சியாக 12 வாரங்கள், நன்கு சமைத்தை வெள்ளைப்பூண்டு, அல்லது வெள்ளப் பூண்டு பவுடரினையும் கொடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அவர்களில் ரத்த அழுத்தம் 10.2 மி.மி ஹெச்ஜி அளவுக்கு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதம் சம்பந்தமான் நோய்களும் 8 முதல் 20 % குறைந்துள்ளதாகவும் தனது ஆராய்ச்சியில் கூறியுள்ளார்.
ஆகவே அனைவரும் வெள்ளை பூண்டு அதிகம் சாப்பாட்டில் சேர்த்து பயன்பெருங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
-
Recent Posts
0 கருத்துகள்:
கருத்துரையிடுக